important-news
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு - மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்!
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது. துணை குடியரசுத் தலைவராக சுதர்சன ரெட்டி வந்தால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.04:05 PM Aug 26, 2025 IST