important-news
பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.03:13 PM Jan 08, 2025 IST