important-news
”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” - அண்ணாமலை பேச்சு..!
சினிமாவில் நடிப்பவர்கள் தமிழகத்தை நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.09:22 PM Oct 12, 2025 IST