important-news
"கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" - நயினார் நாகேந்திரன்!
அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.11:30 AM Jul 06, 2025 IST