india
”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என அறிவிக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றத்தில் மனு!
ஆனந்த் அம்பானியின ”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.04:44 PM Aug 07, 2025 IST