india
’வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு’- உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றமானது, அனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையம் தொடர்பான வழக்கில் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.01:35 PM Aug 14, 2025 IST