important-news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கண்காணிப்பு குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரணையை தொடர கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ நடத்தும் புலன் விசாரணையை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.06:20 PM Oct 28, 2025 IST