tamilnadu
”ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை, திமுக மக்களை ஏமாற்றுகிறது” - அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
”ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்றும் திமுக மக்களை ஏமாற்றுகிறது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.04:50 PM Sep 22, 2025 IST