tamilnadu
அரசியலமைப்பு தினம் ; அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்ப்பதில் உறுதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அரசியலமைப்பு தினத்தில் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் சக்திளை எதிர்க்கும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.10:49 AM Nov 26, 2025 IST