tamilnadu
”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ப்பொதுச்செயலாளர், தேசிய ஜன நாயக கூட்டனியை யாராலும் உடைக்க முடியாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது வலிமையான வெற்றிக்கூட்டணி என்றும் தெரிவித்தார்.08:55 PM Jul 23, 2025 IST