important-news
சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சி.பா.ஆதித்தனாருக்கு என் புகழ் வணக்கங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:08 PM Sep 27, 2025 IST