important-news
"தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி... அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.." - இபிஎஸ் பேச்சு
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.09:00 PM Jun 29, 2025 IST