important-news
"தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
மக்கள் மீதும் அரசு மீதும் நிதிச்சுமையை ஏற்ற திட்டம் தீட்டுகிறது திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.11:27 AM Aug 23, 2025 IST