news
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - 3 தமிழ் படங்கள் தேர்வு...!
கோவாவில் நடைபெற உள்ள 56-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தமிழ் திரையுலகில் இருந்து 2 திரைப்படம் மற்றும் 1 குறும்படம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.09:20 PM Nov 07, 2025 IST