important-news
5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:56 AM Sep 28, 2025 IST