important-news
"50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்" - கிருஷ்ணசாமி!
50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் கூட நடிகர் விஜயை பார்த்து பயப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.09:42 AM Sep 19, 2025 IST