important-news
”திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.07:00 PM Sep 02, 2025 IST