important-news
11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை - சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.04:41 PM Jul 17, 2025 IST