tamilnadu
கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு...!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.09:13 PM Dec 07, 2025 IST