india
”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!
தற்போது நியாயமானதாக உள்ள 5% சதவீத ஜிஎஸ்டி வரி விகிதம் ஏன் கடந்த 8 ஆண்டுகளாக நியாயமானதாக இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.05:42 PM Sep 16, 2025 IST