important-news
17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்... வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?
நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத இரு அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.08:57 PM Jun 02, 2025 IST