important-news
சத்தீஸ்கர் | முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதி - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்!
சத்தீஸ்கரில் முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.06:23 PM May 16, 2025 IST