india
கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் - பினராயி விஜயன் அறிவிப்பு...!
கேரளாவில் எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.09:18 PM Oct 30, 2025 IST