important-news
"தமிழ்நாட்டில் நாளை இடி, மின்னலுடன் மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.02:11 PM Jun 19, 2025 IST