important-news
"நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை" - தமிழிசை சௌந்தரராஜன்!
முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.12:03 PM Jul 18, 2025 IST