important-news
நடிகர் பிரகாஷ் ராஜ் - பிரதமர் மோடியின் பட்டம் குறித்து கருத்து!
பிரதமர் மோடியின் இளங்கலை பட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.03:18 PM Aug 26, 2025 IST