important-news
"வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்" "வா...சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்" - அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.09:53 AM Aug 10, 2025 IST