important-news
"திராவிட மாடல் இந்தியாவின் திசைக்காட்டி" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
நாட்டின் அத்தனை வளர்ச்சிக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி; திராவிட மாடல்தான் இந்தியாவிற்கான திசைக்காட்டி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.01:49 PM Aug 17, 2025 IST