important-news
“சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.12:45 PM May 28, 2025 IST