important-news
கிட்னி திருட்டு : சிறப்பு புலனாய்வு குழு விசாரணையைத் தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
கிட்னி திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.12:47 PM Oct 16, 2025 IST