important-news
வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.11:25 AM May 18, 2025 IST