important-news
"நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது" - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.04:40 PM Jun 09, 2025 IST