important-news
ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போரட்டத்தை தொடங்கினர்.Web Editor 12:54 PM Feb 24, 2025 IST