important-news
“என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” - 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!
ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் என்ற எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது மனைவியை பார்த்துக்கொண்டே இருப்பதை விரும்புவதாக பதிலளித்துள்ளார்.Web Editor 10:57 AM Jan 12, 2025 IST