important-news
வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கூறியதா?
வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களும் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.Web Editor 10:42 AM Jan 25, 2025 IST