important-news
பர்தா அணிந்த இளம் பெண் ஒருவரை காவலர்கள் அழைத்துச் செல்வது போல வைரலாகும் காணொலி உண்மையா?
பர்தா அணிந்திருந்த இளம் பெண் ஒருவரை காவலர்கள் அழைத்துச் செல்வது போன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.Web Editor 11:13 AM Feb 19, 2025 IST