For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ #FirstSingle எப்போது? - படக்குழு அறிவிப்பு!

05:54 PM Aug 24, 2024 IST | Web Editor
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’  firstsingle எப்போது    படக்குழு அறிவிப்பு
Advertisement

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம்  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் என மலையாள நடிகர்கள் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரோ பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement