Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் இருந்து  டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து!

10:46 AM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு, கேரளத்தில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் 38 ரயில்கள் ஜனவரி மாதத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு;

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணி காரணமாக அந்த வழியாகச் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை, கோவை, மதுரை மற்றும் கேரளத்தின் கொச்சுவேலியில் இருந்து செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன.

ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:

இதையும் படியுங்கள்: தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

புனிதத் தல ரயில்கள்:

Tags :
Delhinews7 tamilNews7 Tamil Updatestamil nadutrainsTrains cancelled
Advertisement
Next Article