For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது சோனியா அகர்வாலின் ’7/ஜி டார்க் ஸ்டோரி’ டிரெய்லர்!

12:37 PM Jun 20, 2024 IST | Web Editor
வெளியானது சோனியா அகர்வாலின் ’7 ஜி டார்க் ஸ்டோரி’ டிரெய்லர்
Advertisement

நடிகை சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் டிரெய்லர் வெளியானது. 

Advertisement

செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.  காதல் கொண்டேன்,  கோயில்,  7 ஜி ரெயின்போ காலனி,  புதுப்பேட்டை,  வானம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்,  நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் கொடுத்தது.  குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனியில் அவரின் நடிப்பு இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.