For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

10:11 PM Jul 02, 2024 IST | Web Editor
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 28- இல் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்துத் தேர்வானது ஜூலை 13-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வானது ஜூலை 13-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement