பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’நமக்கான காலம்’வெளியீடு...
நடிகர் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிராகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஜி.வி. பிராகாஷ் இசையில் பராசக்தி படத்திலிருந்து இதுவரை வெளியான ’அடி அலையே’, ’ரத்னமாலா’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’நமக்கான காலம்’ தற்போது வெளியாகியுள்ளது. அறிவு வரிகள் எழுதியுள்ள இப்படலை ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் ஆகியோர் பாடியுள்ளனர்.
A song that cheers us, our time, our joy ❤️ #NamakkanaKaalam & #JanjaraJanjara
From #Parasakthi third single out now.A @gvprakash musical
Tamil
Namakkana Kaalam - https://t.co/W6x0Wk4TxZ
🎙 @HaricharanMusic @AzizNakash @velmurugan_off
✍🏻 @ArivubeingTelugu
Janjara Janjara… pic.twitter.com/GUDTETnHH8— Saregama South (@saregamasouth) December 14, 2025