For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... வங்கதேச அணி அறிவிப்பு!

10:09 PM Aug 11, 2024 IST | Web Editor
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்    வங்கதேச அணி அறிவிப்பு
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆக.11) அறிவித்துள்ளது.

வங்கதேச அணி விவரம்

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹ்மதுல் ஹாசன் ஜாய், ஸாகிர் ஹாசன், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஸ்பிகூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹாசன், நஹீத் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹாசன் முகமது, டஸ்கின் அகமது மற்றும் சையத் அகமது.

போட்டி விவரம்

முதல் டெஸ்ட் - ராவல்பிண்டி, (ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 25)

இரண்டாவது டெஸ்ட் - கராச்சி, (ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 3)

Tags :
Advertisement