Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் - 7 முக்கிய அம்சங்கள்!

09:22 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

இன்று தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இதையும் படியுங்கள் : ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்யவுள்ளார்.  நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள் :

Tags :
AppavuBudgetGovernorRNRavispeakerTamilnaduAssemblyThangamThennarasuTNAssembly
Advertisement
Next Article