For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ் சினிமா 2023 | எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்கள்...

01:12 PM Dec 30, 2023 IST | Web Editor
தமிழ் சினிமா 2023   எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்கள்
Advertisement
 2023ம் ஆண்டில்  எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்களை இந்த தொகுப்பில் காணலாம்..!

லியோ:

Advertisement

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய LCU connection-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரமுகி - 2:

ரஜினி காந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி - 1 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் நடித்துள்ள சந்திரமுகி -2 திரைப்படம் மிகப்பெரிய ட்ரோலுக்கு உள்ளானது.

ஜப்பான்:

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய நிலையில் நடத்தப்பட்டது இந்நிலையில், இப்படம் வெளியான பின் படத்தின் கதை, ஸ்கிரீன்ப்ளே அனைத்தும் worst ஆக உள்ளது என பேசப்பட்டது.

ஆதிபுருஷ்:

தொழில்நுட்பத் தரத்தில் வியக்க வைத்த ‘ஆதிபுருஷ்’, ராமாயணம் ஏற்படுத்த வேண்டிய உணர்வுபூர்வ உயரத்தைத் தொடத் தவறியது என படத்தை பற்றி எதிர்மறையான விசயங்கள் எழ தொடங்கியது.

பொன்னியின் செல்வன் - 2:

பொன்னியின் செல்வன் -2 பிரமாண்ட முறையில் உருவாகியிருந்தாலும் கல்கி எழுதிய கதையை மணி ரத்னம் தனக்கென மாற்றியுள்ளதாக ரசிகர்கள் பேசினர்.

Tags :
Advertisement