Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!

10:59 AM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 

Advertisement

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை
மாவட்டம் காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி பெண்கள், ஆண்கள் என 2 பிரிவுகளாக 3 நாட்கள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு

இப்போட்டியில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 11 அணிகள் பங்கேற்கின்றன.  லீக் முறையில் பகல், இரவாக நடைபெறும் இப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் போட்டியில் கேரளா மாநில பாலக்காடு அணியும், தமிழ்நாடு காவலர்கள் அணியும் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா அணி தமிழ்நாடு காவலர்கள் அணியை 25-23 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கண்டது.

Tags :
karaikudinews7 tamilNews7 Tamil UpdatessivagangaUdhayanidhi stalinvolleyballVolleyball Match
Advertisement
Next Article