For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? - முழு பட்டியல்! இதோ!

07:29 AM Jun 10, 2024 IST | Web Editor
மோடி 3 0  மத்திய அமைச்சர்கள் யார்   யார்       முழு பட்டியல்  இதோ
Advertisement

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எதிர்கட்சித்தலைவர்கள், தொழிலதிபர்கள் , திரை பிரபலங்கள் மற்றும் பல வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டது.

பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

கேபினட் அமைச்சர்கள்:

  1. ராஜ்நாத் சிங் 
  2. அமித்ஷா 
  3. நிதின் கட்கரி
  4. ஜே.பி.நட்டா
  5. சிவராஜ் சிங் செளகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. ஜெய்சங்கர்
  8. மனோகர்லால் கட்டார்
  9. குமாரசாமி (கூட்டணி - மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்)
  10. பியூஷ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஜிதன்ராம் மாஞ்சி (கூட்டணி - இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி)
  13. ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் கட்சி)
  14. சர்பானந்த சோனாவால்
  15. வீரேந்திர குமார்
  16. ராம்மோகன் நாயுடு (கூட்டணி - தெலுங்கு தேசம் கட்சி)
  17. பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி
  18. ஜூவல் ஓரம்
  19. கிரிராஜ் சிங்
  20. அஸ்வினி வைஷ்ணவ்
  21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா
  22. பூபேந்திர யாதவ்
  23. கஜேந்திரசிங் ஷெகாவத்
  24. அன்னபூர்ணா தேவி
  25. கிரண் ரிஜிஜூ
  26. ஹர்தீப்சிங் பூரி
  27. மன்சுக் மாண்டவியா
  28. ஜி.கிஷன் ரெட்டி
  29. சிராக் பாஸ்வான்(கூட்டணி - லோக் ஜன சக்தி கட்சி)
  30. சி.ஆர்.பாட்டீல்

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:

  1. ராவ் இந்திரஜித் சிங்
  2. ஜிதேந்திர சிங்
  3. அர்ஜுன்ராம் மேக்வால்
  4. பிரதாப் ராவ் ஜாதவ் (கூட்டணி : சிவசேனா - ஏக்நாத் சிண்டே)
  5. ஜெயந்த் சவுத்ரி (கூட்டணி - ராஷ்டிரிய லோக் தளம் கட்சி)

இணை அமைச்சர்கள்:

  1. ஜிதின் பிரசாதா
  2. ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக்
  3. பங்கஜ் செளத்ரி
  4. கிருஷ்ணன் பால் குர்ஜால்
  5. ராம்தாஸ் அத்வாலே (கூட்டணி - இந்தியக் குடியரசுக் கட்சி)
  6. ராம்நாத் தாஹூர் (கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம்)
  7. நித்யானந்த் ராய்
  8. அனுப்பிரியா படேல் (கூட்டணி - அப்னா தளம் சோனேலால் கட்சி)
  9. சோமண்ணா
  10. பெம்மசாணி சந்திரசேகர் (கூட்டணி - தெலுங்கு தேசம் கட்சி)
  11. எஸ்.பி.சிங் பாஹேல்
  12. ஷோபா கரந்லாஜே
  13. கீர்த்தி வர்தன் சிங்
  14. பி.எல்.வர்மா
  15. சாந்தனு தாக்கூர்
  16. சுரேஷ் கோபி
  17. எல்.முருகன்
  18. அஜய் டாம்டா
  19. பண்டி சஞ்சய்குமார்
  20. கமலேஷ் பஸ்வான்
  21. பஹீரத் செளத்ரி
  22. சதீஷ் சந்திர துபே
  23. சஞ்சய் சேட்
  24. ரவ்ணீத் சிங்
  25. துர்காதாஸ் உய்கே
  26. ரக்சா நிகில் கட்சே
  27. சுகந்த மஜும்தார்
  28. சாவித்ரி தாக்கூர்
  29. டோகான் சாஹு
  30. ராஜ்பூஷன் செளத்ரி
  31. பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா
  32. ஹர்ஸ் மல்ஹோத்ரா
  33. நிமுபென் பாம்பனியா
  34. முரளிதர் மொஹோல்
  35. ஜார்ஜ் குரியன்
  36. பபித்ரா மார்கரீட்டா
Tags :
Advertisement