Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு | யார் யாருக்கு எந்த தொகுதி? முழு பட்டியல் இதோ!

01:40 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்ற நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.  நாளை மறுநாள் முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் திமுக படுவேகமாக உள்ளது.  ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

திமுக போட்டியிம் தொகுதிகள்:  

  1.  வடசென்னை
  2.  தென்சென்னை
  3.  மத்திய சென்னை
  4.  காஞ்சிபுரம் ( தனி)
  5.  அரக்கோணம்
  6.  வேலூர்
  7.  தருமபுரி
  8.  திருவண்ணாமலை
  9.  சேலம்
  10.  கள்ளக்குறிச்சி
  11.  நீலகிரி (தனி)
  12.  பொள்ளாச்சி
  13.  கோவை
  14.  தஞ்சாவூர்
  15.  தூத்துக்குடி
  16. தென்காசி (தனி)
  17.  ஸ்ரீபெரும்புதூர்
  18.  பெரம்பலூர்
  19.  தேனி
  20.  ஈரோடு
  21.  ஆரணி

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

  1.  திருவள்ளூர் (தனி)
  2.  கடலூர்
  3.  மயிலாடுதுறை
  4.  சிவகங்கை
  5.  திருநெல்வேலி
  6.  கிருஷ்ணகிரி
  7.  கரூர்
  8.  விருதுநகர்
  9.  கன்னியாகுமரி
  10.  புதுச்சேரி

மதிமுக:

  1. திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

  1. சிதம்பரம் (தனி)
  2. விழுப்புரம் (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

  1. கோவை - சு. வெங்கடேசன்
  2. திண்டுக்கல் - சச்சிதானந்தன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

  1. திருப்பூர்
  2. நாகப்பட்டினம் (தனி)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

  1. நாமக்கல் ( உதயசூரியன் சின்னம் )

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்:

  1. ராமநாதபுரம் - நவாஸ் கனி
Tags :
CongressDMKElections2024Lok Sabha Elections 2024MDMKtamil nadu
Advertisement
Next Article