For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர்!...

07:14 AM Dec 14, 2023 IST | Web Editor
இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர்
Advertisement

வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன் உருவாகியுள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisement

கூச முனிசாமி வீரப்பனனின் வாழ்க்கையும் அவரது வரலாற்றையும்    விவரிக்கும் வகையில், டாகுமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது.  இதை தீரன் புரடக்சன்ஸ்  சார்பில் பிரபாபதி தயாரித்துள்ளார். இந்த சீரிஸ்  நாளை முதல் ஜீ5 ல் வெளியாகவுள்ளது.
கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடரை ஜெயச்சந்திர ஹாஸ்மமி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது மொத்தம் 6 எபிஷோட்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன் உருவாகியுள்ள கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisement