ஐபிஎல் 2025 : பெங்களூரு அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத்!
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு...
07:22 PM Apr 02, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை, மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இந்தாண்டு ஐபிஎல் தொடர் மார்.22 ஆம் தேதி தொடங்கியது. 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே 14வது போட்டி நடைபெறுகிறது.
Advertisement
இதில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பெங்களூரு அணி இதுவரை விளையாடி உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளது.