For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியன் - 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

05:27 PM May 22, 2024 IST | Web Editor
இந்தியன்   2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
Advertisement

இந்தியன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று (மே.21) இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலின் புரோமோ விடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இன்று முழுப் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசையில், பா.விஜய் வரிகளில் உருவான இப்பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியன் - 2 ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Tags :
Advertisement